ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் அலப்பறைகள்

ஒரு வீட்டில் திருமணம் என்றாலே, அந்த வீடே விழாக் கோலம் பூண்டிருக்கும். திருமணத்தன்று நடந்த நிகழ்வுகளை பிந்தைய வருடங்களில் பார்த்து மகிழ அவற்றை புகைப்படங்கள் எடுத்து வைத்திருப்பர்.

ஆனால், இன்று திருமணம் வீடுகளில் புகைப்படங்களுக்காகவே அதிக செலவு செய்யப்படுகிறது. திருமணத்தில் மட்டுமல்லாமல் திருமணத்துக்கு முன் பின் என இரண்டு முறை போட்டோ சூட் செய்யும் முறையும் இளைஞர்களிடம் பிரபலமாகி உள்ளது.

இவ்வாறு எடுக்கப்படும் போட்டோ சூட்டுகள் இணையத்திலும் வரவேற்பைப் பெறுகிறது. இங்கும் ஒரு இளம் தம்பதிகள் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.

மண மகன் நண்பர்களுடன் குடித்துக் கொண்டிருக்கிறார். அவரைத் தேடி வரும் மணமகள் அதைப் பார்த்து துரத்துகிறார். பின், அனைவரும் மகிழ்சியாக இருப்பது போன்ற தீமில் இந்த போட்டோ சூட் அமைந்துள்ளது.

அங்க பாரு யாரோ வர்ராங்கடா
இங்க தான் இருக்கியா நீ
குடிக்கிறியா?இரு வாரேன்
ஓடாத நில்லு எங்க போனாலும் விடமாட்டேன்
மாட்டுனியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. Prince Ennares Periyar says:

    Comment Moderation இருக்கட்டும் கொஞ்ச நாளைக்கு.. பிறகு திறந்துவிடலாம்.