அப்டேட் கேட்டவர்களுக்கு அறிக்கை விட்ட அஜித்

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். 15 மாதங்களாக படத்தைப் பற்றி ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்கு பின் தொடங்கப்பட்ட பல படங்கள் ரிலீஸாகி விட்டன.

இதனால், விரக்தியில் இருந்த அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படத்தைக் குறித்த அப்டேட் கேட்டு வந்தனர். உச்சகட்டமாக, அரசியல் தலைவர்களிடம் மட்டுமல்லாமல், இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின் போதும், பிரதமரின் சென்னை வருகையிலும், வலிமை அப்டேட் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். அதில், “அப்டேட் குறித்த நேரத்தில் வரும். அதுவரை, ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும். உங்களுக்கு சினிமா பொழுதுபோக்கு எனக்கு அது தொழில். அரசியல் தலைவர்களிடம் அப்டேட் கேட்பது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…