ஒலிம்பிக் போட்டியாளர்க்கு பணிவிடை செய்யும் ரோபோக்கள்

தற்போதுள்ள நவீன உலகத்தில் மனிதர்களுக்கு அனைத்து விஷயங்களும் தானாகவே  நடக்க வேண்டும் இல்லையென்றால்  நமக்காக மற்றவர் வேலை செய்ய வேண்டும்  என்கிற மனவோட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்காக தொழில்நுட்ப ரீதியாக பல கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேகமாக  உருவாக்கப்பட்டது  தான் ரோபோக்கள். ரோபோக்கள் மனிதர்களுக்கு சேவை செய்வதற்கு தான் உருவாக்கப்பட்டது. உயரிய பணிகளுக்காக மட்டுமே ரோபோக்கள்  உருவாக்கப்பட்ட காலம் போய், தற்போது பணிவிடை செய்வதற்காகவும் ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

              இந்நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங் நகரில் நேற்று மாலை ஆரம்பமாகியது. இதில் சீனா ஆஸ்திரேலியா பிரேசில் அமெரிக்கா நார்வே இங்கிலாந்து ஜெர்மனி ஜப்பான் இந்தியா உள்பட 90 நாடுகளை சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையின்படி வீரர்கள் உணவு உண்ணும் போது, ஒருவர் மற்றொருவரோடு தொடாமல் இருக்க  ரோபோக்கள் மூலம் உணவு பரிமாறப்பட்டு வருகிறது. இச்செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…