அதிக ஸ்மார்ட் போன்களை வாங்கி புதிய சாதனையை படைத்த இந்தியர்கள்

தற்போது உள்ள உள்ள தொழில்நுட்ப உலகில் மக்கள் உணவு இல்லாமல் கூடாமல் இருந்து விடலாம் ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாமலா ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.அந்த அளவிற்கு நாம் ஸ்மார்ட் போனுடன் ஒன்றி இருக்கிறோம். ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது முதல் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவது வரை அனைத்திற்குமே நாம் ஸ்மார்ட் போனை நம்பி தான் இருக்கிறோம்.

  மேலும் தொலைபேசி என்பது பேசுவதற்காக மட்டுமே என்பதை  மறந்து, தற்போது நாம் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்துகிறோம் ஆரம்பத்தில் மற்றவர்களுடன் பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போதைய காலகட்டத்தில் பொழுது போக்குக்காவே அதிகம் செல்போன் பயன்படுத்தப்படுகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆனால், இன்று உலக அளவில் ஸ்மர்ட்போன் அதிகம் பயன்படுத்துபவர்களில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

உலகில் ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துபவர்களில் சீனா தான் முதலிடத்தில் உள்ளது. சீனாவின் 144 கோடி மக்கள் தொகையில் 96 கோடிக்கு மேல் மக்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் 2021-ம் ஆண்டில் சுனர் 2,83,666 கோடி மதிப்புக்கு ஸ்மார்ட் போன்களை வாங்கி இந்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். Counterpoint என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…