ஒரு வழியா உருவாக்கிட்டாங்கப்பா – நிலவில் ஓடும் வாகனம் கண்டுபிடிப்பு

இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களிலே மிகவும் பிரபலமடைந்த கார் டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸர்.இக்கார் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது . இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் நிலவின் மேற்பரப்பிலும், செவ்வாய் கிரகத்திலும் பயணிக்கும் காரை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.

2040-ம் ஆண்டு மனிதர்கள் நிச்சயமா நிலவிற்கு பயணிக்கத் தொடங்கி விடுவார்கள் என்ற இலக்கை கொண்டு, டொயோட்டா நிறுவனம் இக்காரை உருவாகியுள்ளது.இந்நிறுவனம்  ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் (JAXA) இணைந்து இக்காரை உருவாகியுள்ளது.மேலும் இந்த வாகனமானது  மக்களின் அடிப்படை வேலையான  உண்பது, வேலை செய்வது, உறங்குவது மற்றும் மற்றவர்களுடன் பாதுகாப்பபான முறையில்  தொடர்பு கொள்வதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூஸர் உங்கள் சாதாரண காரைப் போல் இருக்காது, ஆய்வு மற்றும் பராமரிப்பு போன்ற பணிகளைச் செய்ய இக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் மட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளியைப் பார்க்கிறோம். விண்வெளிக்குச் செல்வதன் மூலம், மனித வாழ்க்கைக்கு மதிப்புமிக்கதாக இருக்கும். இதன் மூலம் தொலைத்தொடர்பு மற்றும் பிற தொழில்நுட்பத்தை நாம் மேலும் உருவாக்க முடியும், ”என்று டொயோட்டா மோட்டார் கார்ப் நிறுவனத்தில் லூனார் க்ரூஸர் திட்டத்தின் தலைவரான டகோ சாடோ தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…