குறைந்த இணைய வேகம் கொண்ட 170 நாடுகளுக்கு இன்ஸ்டாகிரம் லைட்டை அறிமுகப்படுத்துகிறது ஃபேஸ்புக்

குறைந்த இணைய வேகம் கொண்ட 170 நாடுகளுக்கு இன்ஸ்டாகிரம் லைட்டை அறிமுகப்படுத்தியது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த இன்ஸ்டாகிரம் லைட்டானது ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. 30 மெகா பைட்டாக இருந்த இன்ஸ்டாகிராம் தற்போது 3 மெகா பைட்டாக இன்ஸ்டாகிரம் லைட்டில் குறைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த இன்ஸ்டாகிரம் லைட் 2G நெட்வொர்க்கிலும் இயங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.