டுவிட்டரில் வந்த புதிய அப்டேட்!

வாட்ஸ் அப் போன்று இனி டுவிட்டரில் நண்பர்களுடன் உரையாட கூடிய புதிய அப்டேட் வந்துள்ளது.

எழுத்துகள், டேக்ஸ் மற்றும் லிங்குகள் மட்டுமே டுவிட்டரில் ஷேர் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது முதன் முதலாக குரல் மூலம் அரட்டை அடிப்பதற்கான வசதியை டுவிட்டர் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

வாட்ஸ் அப்பில் உள்ளதுபோன்று இனிமேல் டுவிட்டரிலும் நண்பர்களுடன் குரலில் பேசு உரையாட முடியும். இந்த வசதியை ஸ்பேசஸ் என்ற பெயரில் டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

முதலில் ஆப்பிள் போன் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் இதை தற்போது ஆண்டிராய்ட் போன் வைத்திருப்போரும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…