மார்ச் மாதம் அறிமுகமாகிறது ’Redmi Note 10’

சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி அடுத்த தலைமுறை ‘Note’ வரிசையை இந்த வார தொடக்கத்தில் டீசர் வீடியோக்களை வெளியிட்டு வந்தது.

 இருப்பினும், Redmi Note 10 சீரிஸின் சரியான வெளியீட்டு தேதி மற்றும் பிற விவரக்குறிப்புகள்  தெளிவாக தெரியவில்லை. மார்ச் மாதம் வெளியாகவுள்ள இந்த சீரிஸில் Redmi Note 10 மற்றும் Redmi Note 10 pro ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகமாகின்றன.

இந்த நிலையில், சியோமி இந்தியா நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின், தனது சமீபத்திய ட்வீட்டில், ”Redmi Note 10 சீரிஸ் வருகிற மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…