தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா?

கடந்த சில தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் இருந்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினத்தில் தங்கம் விலையானது அதிகரித்து வந்த நிலையில் இன்றைய தினத்தில் தங்கம் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,890 -க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ. 39,120-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் தூய தங்கத்தின் விலையும் இன்றைய தினத்தில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஒரு கிராம் ரூபாய் 5,334 ஆக விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூபாய்.40 அதிகரித்து ரூ. 42,672 ஆக விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 64.40 காசுகளாகவும் ஒரு கிலோ 64.400 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *