விண்ணை முட்டும் தங்கம் விலை: நகை பிரியர்கள் அதிர்ச்சி!!!

கடந்த சில தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் இருந்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினத்தில் தங்கம் விலையானது அதிகரித்து வந்த நிலையில் இன்றைய தினத்தில் தங்கம் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.23 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,825 -க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.184 அதிகரித்து ரூ. 38,600-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் தூய தங்கத்தின் விலையும் இன்றைய தினத்தில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஒரு கிராம் ரூபாய் 5,264 ஆக விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூபாய்.200 அதிகரித்து ரூ. 42,112 ஆக விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 63.20 காசுகளாகவும் ஒரு கிலோ 63.200 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…