தங்கள் விலை அதிரடி குறைவு: கொண்டாட்டத்தில் இல்லத்தரசிகள்!!

கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது.

இதனிடையே இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4, 627 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கிராமுக்கு 1 குறைந்து ஒரு கிராம் ரூ.4,627 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து ரூ. 37, 008 -க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,048- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,047-ஆகவும் பவுனுக்கு ரூ. 40,376 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் 62.40 காசுகளாகவும் ஒரு கிலோ 60.400 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…