சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்: எத்தனை கோடி தெரியுமா?

சினிமா துறையை பொருத்தவரையில் புதுமுக இயக்குனர்கள் வெற்றிப்படங்களை தருவது என்பது கடினம். ஆனால் தொடர்ச்சியாக 3 படங்களில் ஹிட் கொடுத்து வெற்றிப்படங்களை இயக்கிவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபது, ஃபஹத் ஃபாசில் போன்ற நட்சத்திரப்படாளங்கள் இந்த பசத்தி நடித்துள்ளனர். அதிலும் கடைசி 3 நிமிடத்தில் வந்த சூர்யாவின் காட்சிகளானது திரையரங்கை அதிரவைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் வசூலானது தற்போது வரையில் உலக அளவில் சுமார் 150 கோடையை தொட்ட நிலையில் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தொடர்ந்து 3-வது படங்களையும் வெற்றிப்படங்களாக கொடுத்ததால் அவர் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தெரிகிறது. அதாவது தற்போது தனது சம்பளமாக சுமார் 16 கோடி வரையில் உயர்த்தியிருப்பதாக தெரிகிறது.

மேலும், கமல் ஹாசனின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அளித்ததால் இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அண்மையில் நடிகர் கமல் ஹாசன் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *