வடமாநிலத்தவர்கள் கவனத்திற்கு… டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குல்ஃபி, பானிப்பூரி,விற்பவர்கள், கட்டிடங்கள் கட்டுமானப்பணியாளர்கள் பாஸ்புட் , சலூன் கடை, செக்யூரிட்டி பணியாளர்கள், துணி கடை பணியாளர்கள் , ஹோட்டல்கள், இன்னும் பல இடங்களில் வடநாடு பணியாளர்களிடம் அத்தனை பேர் விவரங்களும் காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, மயிலாப்பூரில் தொழிலதிபர் கொலையில் வடமாநிலத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், தமிழக மக்களின் பாதுகாப்புக்காக இத்தகைய நடவடிக்கைக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்லார். நடவடிக்கை.