இது நம்ப லிஸ்ட்-லேயே இல்லையே… பள்ளி கல்வித்துறை அமைச்சர் அளித்த குட் நியூஸ்

நாம்  குழந்தையாக இருக்கும் போது, நம்முடைய பெருங்கனவாக இருந்தது பள்ளிக்கூடத்திற்கு புத்தகம் இல்லாமல் ஒரு நாளாவது போக வேண்டும் என்பது தான். ஆனால் இந்த ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை. இந்த கொடுப்பினை தற்போதுள்ள மாணவர்களுக்கு வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 6-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தகம் இல்லாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. புத்தகமில்லா தினத்தில், மாணவர்களுக்கு சிற்றுண்டி, பரிசுப் பொருள் வழங்க ரூ.1.2 கோடி ஒரு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 6-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தகம் இல்லாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பள்ளிகளுக்கு புத்தகங்கள் எடுத்துச் செல்வதை விடுத்து. அனுபவங்கள் மூலம் வாழ்க்கைக் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், மாடி தோட்டம், மூலிகை தாவர வளர்ப்பு, பாரம்பரிய கலைகள் குறித்து புத்தகமில்லா தினத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தகமில்லா தினத்தில், மாணவர்களுக்கு சிற்றுண்டி, பரிசுப் பொருள் வழங்க ரூ.1.2 கோடி ஒரு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…