தேசத்துக்காக வாழ்க்கையை அர்பணித்தவர்… பிரதமர் புகழாரம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 119 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக பல தலைவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு கல்விக்கு அவர் ஆற்றிய மகத்தான பணிகளுக்காக அவர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கடைபிடித்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் காமராஜருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மாபெரும் தலைவருக்கு அவருக்கு பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன். இந்தத் தேசத்தின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காமராஜர், கல்வி, சுகாதாரம், பெண்ணுரிமைக்கு அவர் அளித்த முக்கியத்துவம் இன்றும் மக்களை ஊக்குவிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…