இ-பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகும் தமிழக சட்டப்பேரவை!

காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவும் அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.