மெட்ரோ அட்டை காலம் நீட்டிப்பு

தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால், பொது போக்குவரத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், மீண்டும் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மே 10 முதல் ஜூன் 20 வரை பயன்படுத்தப்படாத பயண அட்டைகளின் கால அளவு அதற்கு சமமான காலத்திற்கு நீட்டிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…