தமிழகத்தில் மீண்டும் தடுப்பூசி பற்றாக்குறை

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு தடுப்பூசி போடுவது தான் தீர்வு என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால், 18 வயதை மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வராத காரணத்தால் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.

பின்னர், மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி தொகுப்புகள் வந்ததால் அதைப் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று(28.6.2021) 12 மணிக்குள் தடுப்பூசிகள் அனைத்தும் தீர்ந்து விடும். தமிழக மக்கள் அனைவரும் தடுப்பூசி போட ஆசைப்பட்டாலும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…