சோனியா காந்தியைச் சந்தித்த முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று(17.6.2021) பிரதமரைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் தமிழகத்தின் நலத்திட்ட வளர்ச்சிகள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டன. 

இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

அப்போது. காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தி மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யாருமில்லாமல் வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை… குழப்பத்தில் தொண்டர்கள்

வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை. ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து தெரியாமல் ஆதரவாளர்கள்…