தமிழகத்துக்காக நீங்கள் நலமாக இருக்க வேண்டும்…முதல்வருக்கு முன்னாள் அமைச்சரின் உருக்கமான கடிதம்

தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றப் பிறகு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவரது நடவடிக்கைகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றிய எச்.வி.ஹண்டே உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ”கோவையில் கொரோனா வார்ட்டுக்கே சென்று முதலமைச்சர் என்னை ஆச்சரியப்படுத்தினார். அது நல்ல விஷயம் தான் ஆனாலும், ஆபத்தானதும் கூட. தமிழக மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்ய முதலமைச்சர் நலமுடன் இருக்க வேண்டும்.

கொரோனாவால் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவி செய்ததை விட கலைஞரின் பிறந்தநாள் பரிசு சிறப்பாக இருக்க முடியாது” என எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…