இசைப் புயலின் ரமலான் வாழ்த்து
இஸ்லாமியர்களின் புனித ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, பல தலைவர்களும் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானும் அவரது மனைவியும் தங்களது வாழ்த்துகளைத் தெர்வித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “சகோதர சகோதரிகளுக்கு ரமலான் வாழ்ந்த்துகள். இந்த கடினமான காலத்தை கடந்து வருவோம் என நம்புகிறேன். எங்களது பிராத்தனை எப்போதும் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.