கணவர் இறந்த சோகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இறந்த மனைவி!

கணவர் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் அடுத்த ஒரே நாளில் இறந்துள்ள துயரச் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த மகா மணி என்பவர் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த அவரது மனைவி பாப்பாத்தி அடுத்த நாளே உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *