நாட்டுபுற கலைஞர்களுக்கு 2000 ரூபாய்! புதிய அரசாணை வெளியீடு

தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், புதிதாக பதிவு செய்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிதாக பதிவு செய்த தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு 2000 ரூபாய் வழங்குமாறு அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால், 610 கலைஞர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்குவதற்காக 1.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *