2-ஆம் நிலை காவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்.21ல் நடைபெறும்!

2-ஆம் நிலை காவலர் பணிக்கான தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட உடல் தகுதித்தேர்வு வருகிற ஏப்ரல் 12-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,தற்போது உடல்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 21-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதுதான் இந்தியா கூட்டணியின் இலக்கு; பிரகாஷ் காரத் 

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்தி வீழ்த்துவதுதான் இந்தியா கூட்டணியின் இலக்கு….