திமுகவில் முக்குலத்தோர் புலிப்படை?

அதிருப்தி காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுகவுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *