அர்ஜுன மூர்த்தியின் கட்சிக்கு ரோபோ சின்னம்?

தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய கட்சி தொடங்கி 234 தொகுதிளில் போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். பின்னர் உடல் நிலை காரணமாக, அரசியல் கட்சி தொடங்கும் தனது முடிவை திரும்ப பெற்றார். ரஜினி தொடங்கவிருந்த கட்சிக்கு அர்ஜூன மூர்த்தியை நிர்வாகியாக அறிவித்திருந்தார்.

ரஜினி கட்சி தொடங்கும் முடிவில் இருந்து பின்வாங்கினாலும் அர்ஜுன மூர்த்தி அவரை மானசீக தலைவராக கொண்டு இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியை தொடங்கினார். புதிய கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்திக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அர்ஜூ மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த எந்திரன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது, ரோபோ சின்னமே அர்ஜூன மூர்த்திக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…