டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுகிறார் ரோஜர் பெடரர்!

வரும் 23ம் தேதி ஜப்பான் தலைநகரில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடர்கிறது.
கொரோன தாகத்தை கண்டு பல வீரர், வீராங்கனைகள் ஒளிம்பிக் போட்டியிலிருந்து விலகுகிறார்கள்.இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள போவதில்லை என தெரிவித்து இருக்கிறார் சுவிட்சர்லாந்தை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ஆனா ரோஜர் பெடரர்.
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுகிறேன் என்றும் மேலும் போட்டியில் இருந்து விலகுவது தனக்கு மிக பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.