20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் மாரிஸ்வரன் ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வீரர் மாரிஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.