இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு: ரோஹித்திற்கு பதில் தவான்

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் விளையாட உள்ளன.
இந்நிலையில், இன்று நடக்கும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி:கே.எல்.ராகுல், தவான், கோலி, ஸ்ரேயால் ஐயர், ரிசப் பண்ட், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், யுவேந்திர சஹால்.
இங்கிலாந்து அணி:ஜாசன் ராய், பட்லர், மாலன், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், மார்கன், சாம் கரண், ஆர்ச்சர், ஜோர்டன், ரஷித், மார்க் வுட்
இந்த போட்டியில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.