பாகிஸ்தான் சூப்பர் லீக் கேன்சலுக்கு காரணம் என்ன?

பாகிஸ்தான் சூப்பர் லீக்கை ரத்து செய்து அந்நாடு அறிவித்துள்ளது.வீரர்கள் பலரும் கொரோனாவல் பாதிக்கப்படுவதே இந்த முடிவிற்கு முக்கிய காரணம்.ஏற்கனவே 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.அதனால்,வீரர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதால் பாகிஸ்தான் வாரியத்திற்கு இந்த சீசனை ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் வாசிம் கான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *