இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் ,ஒரு நாள், டி20 என அனைத்து தொடர்களிலும் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா அணியை 272 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டிக்கான அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

வலது முழங்கையில் ஏற்பட்ட வலி காரணமாக, வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ளார். தவிர, ஜோஸ் பட்லருக்கு அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கிலாந்து நிர்வாகம் சுழற்சி முறையில் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை கடைபிடிக்கும். இதனால், ஆன்டர்ஸன்னுக்கும், டாம் பெஸ்ஸுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு வீரர்களுக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பிராட், பென்ஃபோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…