தொடங்கியது சூரியனின் ஆட்டம்! – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்…

உலகையே அதிர வைத்துள்ள சோலார்பவர் தற்போது விஞ்ஞானிகளிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் சூரியனை சுற்றி ஏற்படும் மிக துல்லியமான மின்னணு காந்தப்புயல் கதிர்வீச்சுகளின் பாதிப்பானது அக்னி துகள்களாக மாறிவிடும்.
சூரிய குடும்பத்தில் ஏற்படும் மிகப்பெரிய துகள்களாக இது காணப்படுகிறது. இதனிடையே சூரியன் பதினோரு வருடங்களுக்கு ஒருமுறை தன்னுடைய வட மற்றும் தென் துருவங்களை மாற்றிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த மாற்றம் நடைபெறும் சில நிமிடங்களில் சூரியன் மிகவும் கொதிநிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
முழுமையாக மாற்றம் அடைந்த அந்த நேரத்தில் சூரியனிடம் இருந்து சக்தி வாய்ந்த கதிர்கள் வெளியாகும். இதன்காரணமாக சூரியனைச் சுற்றி மிக அதிகமான காந்த கதிர்வீச்சு ஏற்படும். இந்த கதிர்வீச்சு ஆனது அக்னி துகள்கள் சூரியனிடம் இருந்து வெளியே வரும்.
இந்நிலையில் அக்னி துகள்கள் காரணமாக மின்னணு சாதனங்கள் தகவல் தொடர்பு சாதனங்கள் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில் செயற்கை கோள்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து உள்ளது.
மேலும், இதனால் செயற்கை கோள்கள் கீழே விழும் அபாயம் ஏற்படும் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.