செவ்வாயில் தரையிறங்கிய சீன விண்கலம்!

சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *