பெண் மருத்துவரின் ஹிஜாபை அகற்ற அராஜகம் செய்த பாஜக பொறுப்பாளர்

இரவு பணியில் இருந்த அரசு பெண் மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி ரகளையில் ஈடுபட்ட பாஜக பொறுப்பாளரின் வைரல் வீடியோ ; நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர்

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஜன்னத் என்பவரை அதே பகுதியை சேர்ந்த பாஜக  பொருப்பாளர் புவனேஷ்ராம் பணி நேரத்தில் ஹிஜாபை கழற்ற வேண்டும் என ரகளையில் ஈடுபட்டார்

வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் வேளாங்கண்ணி திருப்பூண்டி சாலையில் கம்யுனிஸ்ட், விசிக, மமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *