மேல்முறையீடு செய்வோம் ஒபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் அதிரடி..!  

சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நீதி அரசர்கள் சொன்னது போல சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கிறது பொதுக்குழு கூட்டியது செல்லும் ஆனால் சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு எங்களது கருத்தை  கட்டுப்படுத்தாது என்று சொல்லியிருக்கிறார்கள்

 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சொல்லவில்லை நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது முழு தீர்ப்பை பார்த்ததுக்கு பிறகு முழு நடவடிக்கை எடுத்து சொல்வோம் சிவில் கோர்ட்டில் வழக்கு இருக்க அது அவங்களுடைய கருத்துக்களை கட்டுப்படுத்தாது சொல்லி இருக்கிறார்கள் அப்படி என்றால் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *