வெளிநாட்டு வேலை பார்க்கும் தமிழர்களுக்கு நல வாரியம் அதிரடிகாட்டும் தமிழக அரசு

அடுத்த மாதம் அயல்நாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் என்ற ஒரு வாரியத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது. தமிழர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாட்டில் சிக்கிகொண்டது புது விஷயம் அல்ல இது அடிக்கடி நடந்துள்ளது. அவர்களை மீட்டு உள்ளோம் அதேபோன்று மியான்மாரில் சிக்கிவுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்

அடுத்த மாதம் அயல்நாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் என்ற ஒரு வாரியத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது. இந்த வாரியம் மூலம் அவர்கள் அங்கு வேலை பார்ப்பவர்கள் மற்றும் இங்குள்ள அவர்களுடைய குடும்பத்தினர்  பாதுகாப்பு குறித்தும் அதை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. 

தமிழர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாட்டில் சிக்கிகொண்டது புது விஷயம் அல்ல இது அடிக்கடி நடந்துள்ளது. அவர்களையும் மீட்டு உள்ளோம் அதேபோன்று தற்போது மியான்மரில் உள்ள 19 நபர்களை மீட்க தூதரகத்திற்கு கடிதம் எழுதி உள்ளேன் தமிழக முதல்வருமங வெளியுறவுத் துறை மூலம்  சீறிய முயற்சி எடுத்து வருகிறார்.விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழகத்திலிருந்து அயல்நாடுகளில் பணிபுரியும் தமிழர்களை பாதுகாக்கும் விதமாக அவர்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு  வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற தனித்துறையை இந்த அரசு அமைந்தவுடன் தொடங்கி அதற்கு தனி அமைச்சரை நியமித்து உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள செம்பூதியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *