எடப்பாடிக்கு என்ன தகுதி இருக்கு?… எகிறி அடித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.!

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை அது என்னுடைய தலைமையில் இருக்கும் என்று சசிகலா கூறியது அவருடைய சொந்த கருத்து என்றும், எடப்பாடி, பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் ஒருங்கிணைந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரத்ன சபாபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது: அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை அது என்னுடைய தலைமையில் இருக்கும் என்று சசிகலா கூறியது அவருடைய சொந்த கருத்து. எடப்பாடி பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் ஒருங்கிணைந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும்.

கே பி முனுசாமி போன்றவர்கள் ஓபிஎஸ் ஆதரவாளாக இருந்து தற்போது இபிஎஸ் ஆதரவாளராக சென்று இருக்கக் கூடாது அவர் ஓபிஎஸ் இடம் தான் இருந்திருக்க வேண்டும்

நன்றி வணக்கம் கூட்டத்தில் போய் கேட்டு முனுசாமி போன்றவர்கள் இணைந்துள்ளனர் வரும் 11ஆம் தேதி நடக்க உள்ளது பொதுக்குழு அல்ல எடப்பாடியின் சொந்த குழு ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது என்று எடப்பாடி கூறுவது சரியல்ல எடப்பாடிக்கு என்ன தகுதி உள்ளது. காலாவதி ஆகிவிட்டது என்று கூறுவதற்கு

ஒன்றரை கோடி தொண்டர்கள் தான் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…