என்னது!! நடிகை மீனாவின் கணவர் நிராகரிக்கப்பட்டவரா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை மீனா. இவர் 90 கிட்ஸ்களில் காலத்தில் கமல், ரஜினி,விஜய், அஜித் போன்ற ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் என்றே கூறலாம்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது இவருக்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது. இந்த சூழலில் நேற்று முன்தினம் நடிகை மீனாவின் மரணம் அடைந்தார். தற்போது அவரது கணவர் வித்யாசாகர் பற்றிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அந்த வகையில் நடிகை மீனாவின் திருமணத்திற்காக ஜாதகத்திற்கு ஏற்ற வரன் பார்த்ததாகவும் அதில் வித்யாசாகர் பக்காவாக பொருந்தி இருந்ததால் இருவரும் தனியாக பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகை மீனாவிற்கு வித்யாசாகர் மீது பெரிய ஈர்ப்பெல்லாம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் நடிகை மீனா பெருந்தன்மையாக தனக்கு வித்யாசாகர் பிடிக்கவில்லை என செல்போனில் கூறியதாக தெரிகிறது. அவரும் உங்களுக்கு கிடைக்க கூடிய வரனுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவருடைய உறவினர்கள் நல்ல வரனை இழக்கப்போகிறாய் என நடிகை மீனாவிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் யோசனை செய்த நடிகை மீனா வித்யாசாகரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதோடு திருமணத்திற்குப் பிறகும் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட வாழ்க்கையை தொடர்வதற்கு அவர் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்போது இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் நடந்த ரியாலிட்டி ஷோவில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *