அள்ளி வீசிய வாக்குறுதிகள்!பஞ்சாபில்  வெற்றி பெறுமா பாஜக

உத்தர பிரதேச மாநிலத்தில் வரும் 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில்,பாஜக கட்சி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்  இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சம்  :

1.விவசாயிகளுக்கு நீர் பாசனத்துக்காக இலவச மின்சாரம்.

2.அணைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் 

3.காய்கறிகளுக்கு, பழங்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை

4.60 வயத்திற்கு மேற்பட்ட பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணித்து கொள்ளலாம்.

5.கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச வாகனம்.

6.தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையின் போது 2 சிலிண்டர்கள்.

7.குப்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை. 

8.லவ் ஜிகாத் வழக்கில் கைதானவர்களுக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கவந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…