சும்மா பாக்க போனேன் அவ்ளோ தான் – பாஜக அமைச்சரை பார்க்க சென்ற டி.கே. சிவக்குமார்

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை படும் மோசமான நிலையில் தான் உள்ளது.தொடர்ந்து அதிகரித்து வரும் உட்கட்சி பூசலால் காங்கிரஸ் கட்சி பரிதாபத்துக்குரிய நிலைமையில் தவித்து கொண்டிருக்கிறது .ஒரு காலத்தில்  ஜம்முவில் தொடங்கி தமிழ்நாடு வரை ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது கேட்பாரின்றி தேய்ந்து வருகிறது.இந்நிலையில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், பாஜக அமைச்சரான ஆனந்த் சிங்-ஐ  அவரது வீட்டில் சந்தித்துள்ளார். இச்சந்திப்பு காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து டி.கே சிவகுமார் தெரிவித்தது, எங்களது இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று தெரிவித்தனர். ஒருவேளை நாங்கள் அரசியல் குறித்து  பேசுவதாக இருந்தால் நாங்கள் ஒரு ரிசார்ட் அல்லது ஹோட்டலுக்குச் சென்றிருப்போம்.” என்று கூறினார். மேலும் அவரது மற்றும் அவரது சகோதரரின் தொகுதிகளில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்ததாகக் கூறினார். அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் பெங்களூரில் உள்ள  கிராமத்தை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 

சிங் புதிதாக உருவாக்கப்பட்ட விஜயநகர மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்து நீக்கப்பட்டு, கொப்பல் மண்டலத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது. விஜயநகரத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதையடுத்து, இரண்டு வாரங்களுக்கு முன்பு மாவட்டத் தலைமையகமான ஹோஸ்பேட்டையில் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ டி.கே. சிவக்குமார், பாஜக அமைச்சரான ஆனந்த் சிங்-ஐ சந்தித்தது ஒரு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…