தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு!

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு. பிச்சாண்டிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலாக் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர் கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

நாளை சட்டப்பேரவை கூடும் போது, புதிய எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *