முதல்வரின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள்!

தமிழகத்தின் 11 ஆவது முதல்வராக இன்று ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் ஸ்டாலின் பதிவியேற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 அதிரடி அறிவிப்புகளுடன் கூடிய கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.
முதல்வரின் தலைமைச் செயலாளர்களாக உதய்சந்திரன், உமாநாத், எம்.எஸ். சண்முகம் மற்றும் அனுஜார்ஜ் ஆகிய 4 ஐஏஏஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.