மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறோம்: மருத்துவர் ராமதாஸ்

மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

பாமகவின் மக்கள் பணி தொடரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *