குஷ்பு மீது வழக்குப்பதிவு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் குஷ்பு போட்டியிடுகிறார்.

இதனால், அந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என குஷ்பு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், குஷ்பு மீது காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குஷ்பு மீது, அதிகளவில் கூட்டம் கூட்டுவது மற்றும் அதிகாரிகளின் கட்டளைகளுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…