அதிமுக-விலிருந்து விலகும் முன்னாள் எம்.எல்.ஏ!யாருணு தெரிஞ்சுக்கணுமா?

தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன் கட்சியில் இருந்து விலகினார் .தன்னை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அலட்சியம் செய்வதாக குற்றம் சாட்டிய அவர் அதிமுக-விலிருந்து விலகியுள்ளார்.மேலும்,ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவரா-வை ஆதரிப்பதாகவும் பொன்னு பாண்டியன் அறிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ-வின் இந்த முடிவு அதிமுக-வுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *