மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது

மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது. மேற்குவங்கத்தில் 30 தொகுதிகளிலும் அஸ்ஸாமில் 47 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *