முதல்முறை தமிழகம் வரும் பிரியங்கா காந்தி

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ளது.இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் தமிழகம் நோக்கி தேர்தல் பரப்புரைக்காக வந்த வண்ணமே உள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது காங்கிரஸின் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரைக்காக முதல்முறை தமிழகம் வருகை புரிய இருக்கிறார்.கன்னியாகுமரியில் அவர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *