முகக்கவசம் அணிந்து வர ஸ்டாலின் வேண்டுகோள்

பொதுக்கூட்டத்துக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செஞ்சி திமுக வேட்பாளர் மஸ்தான், மயிலம் திமுக வேட்பாளர் மாசிலாமணிக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் கொரோனா காலத்தில் தனது உயிரையே பணயம் வைத்து திமுக-வினர் உதவிகள் செய்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.