அதிமுக பணப்பட்டுவாடா, திமுக-வினர் சாலை மறியல் போராட்டம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவினர் வீடு, வீடாக பணம் கொடுப்பதாக திமுக-வினர் புகார் அளித்துள்ளனர். பணம் கொடுப்பவர்களை பிடித்துக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகக் கூறி திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *