தனது வாட்ஸ்ஆப்-க்கு ஆபாச வீடியோ வருவதாக மை இந்தியா கட்சியின் பெண் வேட்பாளர் புகார்

சென்னை பல்லாவரம் தொகுதி மை இந்தியா கட்சியின் பெண் வேட்பாளருக்கு ஆபாச வீடியோ வருவதாக புகார் அளித்துள்ளார்.

பெண் வேட்பாளர் வாட்ஸ்ஆப்-க்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து வீடியோக்கள் வருவதாக சங்கர்நகர் போலீசில் வேட்பாளர் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *